2120.....
(The forecasting)
31.02.2120/ Caplix உலகத்தில் இருந்து...
kமலா:
என்ன சாவி3 உன் பையன் இந்த தடவ first rank ஆம்ல... congrats.
சாவி3:
அது இருக்கட்டும் உன் பையன் k7lpw8r (new(nu)merology) school ல சேர்த்துடியா..
kமலா:
இல்லடி......
சாவி3:
என்னடி pregnant ஆகி 3 மாதம் ஆகுது, இன்னும் admission போடலனா அவ்வளவு தான் உன் பையன் schooling கஷ்டம் தான். என்ன பாரு இப்ப எனக்கு 9 மாசம் என் பையன் 2 std முடிச்சிட்டான்... கண்டிப்பா அவன் 8 வயசுல engineering முடிசுடுவான்...
kமலா:
.....?????
(2012 இல் உலகம் அழிவை சந்தித்தது, அப்போது ஒரு space ship இல் தப்பிச்ச மிச்ச சொச்ச மனித இனம், Caplix என்னும் உலகத்தை கண்டறிந்தது....
இன்று அதன் வயது 2120.....
welcome to the synthetic world "Caplix......"
தாத்தா:( வயது - 225 *)
டேய் பேராண்டி அந்த news plastic ஐ [(news paper-அன்று ) - சர்வமும் synthetic மயம்...] எடுத்துட்டு வா... அப்டியே கொஞ்சம் தண்ணி கொண்டு வா...
பேரன் தினகுரன் (news plastic ) கொண்டு வந்து தாத்தா விடம் கொடுத்தான்....
இனி synthetic உலகம் - caplix news : தினகுரனிளிருந்து.....
முதல் பக்கம்:
தமிழ்நாடு இனிமேல் செந்தமிழ்நாடு என மாற்றப்படும் - யேன மு.க.ஆ.த.க.சு.நா.பா.நா. குருனாசதி அறிவிப்பு....
பதில் அறிவிப்பாக - மாண்புமிகு செந்தமிழ்நாடு என மாற்றப்படும் - யேன
ஜெ.ஜெ. ர. பா. தி.கொ. சு. லலிதா கதறுகிறார்......
( எது மாறினாலும் இவனுங்க மாறப்போறது இல்ல... யேன முணுமுணுத்தார் தாத்தா ...).
advertisement:
sunflower pics பெருமையுடன் வழங்கும் சூத்திரன் ....... சூத்திரன் ....... சூத்திரன் .......
( படிக்கும் போதே news plastic அலறுகிரது 17 G technology பயன்பாட்டின் படி )
இப்போது வெற்றி நடை போடுகிறது.....
இந்த படம் உங்கள் வீட்டில் release செய்ய இன்றே முன் பதிவு செய்யுங்கள்...
தாத்தா:
இவனுங்க படம் பார்கலனா, காத கடிச்சு துப்பிருவாணுக போல...
டேய் k7LPW8r (பேரன் ) தண்ணி கேட்டேனே என்ன ஆச்சு.....
பேரன்:
தாத்தா கொலாவில வெறும் gas (காத்து) தான் வருது....
தாத்தா:
என்னடா பண்ண, அந்த H button அ ரெண்டு தடவையும் O button அ ஒரு தடவையும் தான அமுக்கின...(H2+O).....
பேரன் :
ஆமா தாத்தா அப்டி தான் பண்ணினேன் இது வேற மாதிரி ஏதோ software problem போல.....
தாத்தா: சரி விடு அப்பறம் பாப்போம் அத...
வானிலை அறிக்கை...
இன்னும் இரண்டு நாளைக்கு செயற்கை மழை பெய்யப்படும் யேன அரசாங்கம் அறிவிப்பு...
கடைசி பக்கம்:
மேலும் தொழில் சாலை அமைத்திட - Earth க்கு வாங்க (now its get renewed.....)
உடனே உங்களுக்கான இடத்தை முன் பதிவு செய்யுங்கள்..
back to 2010... / the Earth......
இயற்கையை நாம் அளிப்பதால் வருவதே - இயற்கை சீற்றம்....
ஒரு வேளை அதுவே நாளை செயற்கை சீற்றத்திற்கு வித்திடலாம்...
- அதனால் என்ன நடக்குறது நடந்து தானே ஆகும்
by : One of the irresponsible idiot......
muthal rasigan:
ReplyDeleteclimax punch la apdiyae pincture agitaen paa...